When harshal patel
ரன் அவுட்டை தவறவிட்ட ஹர்ஷல் படேல்; ரசிகர்கள் விமர்சனம்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டமான ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று பரபரப்பாக முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி கேப்டன் பாப் 79*, விராட் கோலி 61, மேக்ஸ்வெல் 59 ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 20 ஓவருக்கு 212 ரன்கள் குவித்தது.
இதற்கு அடுத்து விளையாடிய லக்னோ அணி ஆரம்பத்திலேயே மேயர்ஸ், தீபக் ஹூடா, குர்னால் பாண்டியா ஆகியோர் விக்கட்டுகளை இழந்து விட்டது. இதற்குப் பிறகு கே எல் ராகுலுடன் இணைந்த ஸ்டாய்னிஸ் அபாரமாக விளையாடி 30 பந்தில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். உடனே கே எல் ராகுலும் கிளம்பினார்.
Related Cricket News on When harshal patel
-
அந்த சம்பவத்தால் தினமும் நான் அழுதேன் - ஹர்ஷல் படேல் ஓபன் டாக்!
கடந்த வருடம் தனது சகோதரி இறந்தபோது தினமும் மூன்று, நான்கு முறை அழுததாகப் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல் கூறியுள்ளார். ...
-
யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் விளையாடாதது ஏன்? - தினேஷ் கார்த்திக் விளக்கம்!
இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் ஒரு போட்டியில் கூட விளையாடாதது ஏன்? என்பது குறித்து தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட்!
காயத்திலிருந்து மீண்டு வந்த பின், தனது பழைய ஃபார்முக்கு வர முடியாமல் திணறிவரும் ஹர்ஷல் படேலுக்கு ஆதரவாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குரல் கொடுத்துள்ளார். ...
-
மைதானத்தில் கட்டித் தழுவிய ஆர்சிபி வீரர்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 போட்டியின் டாஸ் தாமதமாகியுள்ளதால், இரு அணி வீரர்களும் பேசிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ...
-
காயத்தால் ஆசிய கோப்பையை தவறவிடும் ஹர்ஷல் படேல்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஹர்சல் பட்டேல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
டி20 பயிற்சி ஆட்டம்: நார்த்தாம்டன்ஷையரை வீழ்த்தியது இந்தியா!
நார்த்தாம்டன்ஷையருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டி20 பயிற்சி ஆட்டம்: ஹர்ஷல் அரைசதம்; தினேஷ் கார்த்திக் அதிரடி - இந்திய அணி 149 ரன்கள் குவிப்பு!
நார்த்தாம்டன்ஷையருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவின் துருப்புச்சீட்டாக இவர் இருப்பார் - சுனில் கவாஸ்கர்!
டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவின் முக்கிய துருப்புச் சீட்டாக இளம் வீரர் ஒருவர், இருப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். ...
-
ஹர்ஷல் படேல் உடனான மோதலுக்கு இதுதான் காரணம்' - மனம்திறந்த ரியான் பராக்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது ஹர்சல் படேல் உடனான மோதல் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரார் ரியான் பராக் விளக்கம் அளித்துள்ளார். ...
-
இந்த வீரருக்கு 15 கோடி கொடுத்திருக்க வேண்டும் - சேவாக்!
நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு ஆர்சிபி வீரருக்கு 14-15 கோடி கொடுத்திருக்க வேண்டும் என விரேந்தர் சேவாக் பேசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: பிளே ஆஃப் சுற்றில் ஹர்ஷல் படேல் விளையாடுவாரா?
குஜராத்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ஹர்ஷல் பட்டேல் பாதியிலே வெளியேறினார். ...
-
இவர் தான் சிறந்த டெத் பவுலர் - சச்சின் டெண்டுல்கர் பாராட்டு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஹர்ஷல் படேல் மிகச்சிறந்த டெத் பவுலர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: களத்தில் மோதிக்கொண்ட ரியான் - ஹர்ஷல்!
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் ரியான் பராக், ஆர்சிபி பந்துவீச்சாளர் ஹர்சல் படேல் இருவருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. ...
-
ஆர்சிபி எதிராக அரைசதம் கடந்த ரியான் பராக் - காணொளி!
பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24