With rohit sharma
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து சாதனைப் படைத்தது இந்தியா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் அணிகளுக்கான தவரிசைப் பட்டியலை இன்று அறிவித்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்திய அணி. தற்போது, 4 டெஸ்டுகள் கொண்ட ஆஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என இந்திய அணி வென்றாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
Related Cricket News on With rohit sharma
-
விராட் கோலிக்கும் ரோஹித்துக்கு எந்த மோதலும் இல்லை - சேத்தன் ஷர்மா!
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் ரோஹித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து தற்போது சேத்தன் ஷர்மாவின் காணொளியால் தகவல் வெளியாகி உள்ளது. ...
-
நாக்பூரில் சதமடித்தது எப்படி- மனம் திறந்த ரோஹித் சர்மா!
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட்டில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பிய நிலையில், அபாரமாக சதமடித்த ரோஹித் சர்மா, அவரது பேட்டிங் உத்தியை தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 1st Test: ரோஹித் சர்மா மற்றவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார் - இர்ஃபான் பதான்!
இந்த ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களை எப்படி ஆட வேண்டும்? சுழற் பந்துவீச்சாளர்களை எப்படி ஆட வேண்டும்? என்று ரோஹித் சர்மா மற்றவர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார் என முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 1st Test: சதமடித்து சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மற்ற இந்திய வீரர்கள் தடுமாறிய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தியிருக்கிறார். ...
-
IND vs AUS, 1st Test: அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த இந்தியா; அதிரடி காட்டும் ரோஹித் - கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனைப் படைத்த ரோஹித் சர்மா!
சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள டெஸ்ட் வீரர்கள் பட்டியளில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ...
-
IND vs AUS, 1st Test Day 1: அரைசதம் கடந்த ரோஹித்; ஏமாற்றமளித்த ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
அடுகளம் குறித்த ஆஸியின் கருத்துக்கு ரோஹித் சர்மா பதிலடி!
‘கவனம் ஆட்டத்தில் இருக்க வேண்டுமே தவிர, ஆடுகளத்தில் அல்ல’ என ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். ...
-
பிளேயிங் லெவனில் யாருக்கு இடம் - ரோஹித் சர்மாவின் பதில்!
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல குழப்பங்கள் இருக்கும் நிலையில், இந்த கேள்விகளுக்கு ரோஹித் சர்மா தற்போது பதிலளித்துள்ளார். ...
-
இது ஒரு சவாலான தொடராக இருக்கும் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடர் சவாலான ஒன்றாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித், கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அஸ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மீது தேவையில்லாமல் நெருக்கடி ஏற்படுத்தப்படுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் குற்றம் சாட்டியுள்ளார். ...
-
செய்தியாளர் கேள்விக்கு கோபமடைந்த ரோஹித் சர்மா!
மக்களிடம் சரியானதை கொண்டு சேருங்கள் என பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்டுள்ளார் ரோகித் சர்மா. ...
-
எப்பொழுதுமே புதுப்பந்தில் பந்து வீசுவதை மகிழ்ச்சியாக செய்து வருகிறேன் - ஹர்திக் பாண்டியா!
நான் ஒரு இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் போது ஏகப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டேன் என இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
கடைசி இரு டெஸ்டுகளில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் உள்ளேன் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு டெஸ்டில் பும்ரா விளையாடுவார் என நம்பிக்கையுடன் இருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24