bangladesh cricket
இலங்கை டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக நஜ்முல் நியமனம்!
வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 3-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இதனையடுத்து வங்கதேச அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது. இதில் இலங்கை வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலேவில் ஜூன் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
Related Cricket News on bangladesh cricket
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகும் முஷ்தஃபிசூர் ரஹ்மான்!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியில் இடம்பிடித்திருந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான் காயம் காரணமாக இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்ட பாகிஸ்தான் - வங்கதேச தொடர்!
பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு; பாபர், ரிஸ்வான், ஷாஹீன் நீக்கம்!
வங்கதேச டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ...
-
யுஏஇ-யுடன் மேலும் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வங்கதேசம்!
ஐக்கிய அரபு அமீரகம் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், மேலும் ஒரு டி20 போட்டி சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
ஷான் டைடின் அனுபவம் எங்களுக்கு உதவும் - தஸ்கின் அஹ்மத்!
ஷான் டைட் போன்ற ஒரு பெரிய ஆளுமை உங்களிடம் இருக்கும்போது, விஷயங்கள் எளிதாகிவிடும் என்று வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹ்மத் தெரிவித்துள்ளார். ...
-
வங்கதேச வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனுமதி!
வங்கதேச அணி வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கிவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. ...
-
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஷான் டைட் நியமனம்!
வங்கதேச அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்த் வீச்சாளர் ஷான் டைட் நியமிக்கப்படுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
இலங்கை - வங்கதேச தொடருக்கான அட்டவணை அறிவிப்பு!
வங்கதேச அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. ...
-
வங்கதேச டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம்!
யுஏஇ மற்றும் பாகிஸ்தான் தொடர்களுக்கான லிட்டன் தாஸ் தலைமையில் வங்கதேச டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
யுஏஇ அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேச அணி இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த மெஹிதி ஹசன் மிரஸ்!
டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வங்கதேச வீரர் எனும் பெருமையை மெஹிதி ஹசன் மிராஸ் பெற்றுள்ளார். ...
-
2nd Test: ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
2nd Test, Day 2: ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; முன்னிலையில் வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 64 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
முஷ்ஃபிக்கூர் ரஹிமிற்கு ஆதரவு தெரிவித்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
முஷ்ஃபிக்கூர் ரஹீம் தனது பேட்டிங்கில் மட்டுமல்லாமல், நாங்கள் களமிறங்கும் போது திட்டமிடல் குழுவின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47