joe root
ஐசிசி விருதுகள் 2024: சிறந்த டெஸ்ட் வீரர் பரிந்துரை பட்டியலில் பும்ரா, ரூட்!
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில் நடப்பு ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஐசிசி இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக நடப்பு ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர் வீராங்கனைகளுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி நேற்றைய தினம் அறிவித்தது. இதில் சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரும், இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும் இடம்பிடித்துள்ளனர்.
Related Cricket News on joe root
-
சச்சின், விராட் கோலி சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் எனும் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார். ...
-
பாக்ஸிங் டே டெஸ்ட்: சாதனை படைக்க காத்திருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் விளையாடும் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது பெயரில் சிறப்பு சாதனையை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை, இந்திய தொடர்களுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்தியா மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸுக்கு இடம் கிடைக்கவில்லை. ...
-
டெஸ்ட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தா ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
இப்போது உலகின் சிறந்த டெஸ்ட் பேட்டர் ஹாரி புரூக் தான் - ரிக்கி பாண்டிங் பாராட்டு!
ஹாரி புரூக்கின் ஒட்டுமொத்த டெஸ்ட் சதங்களை எடுத்துகொண்டால் அதில் 7 சதங்களை வெளிநாடுகளில் மட்டுமெ அடித்துள்ளார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஹாரி புரூக் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி சாதனைப்படைத்துள்ளார். ...
-
தற்போது ஹாரி புரூக் தான் சிறந்த கிரிக்கெட் வீரர் - ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், நியூசிலாந்து தொடரில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹாரி புரூக் தான் தற்போது உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று பாராட்டியுள்ளார். ...
-
ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டில் சதத்தைப் பதிவுசெய்த ஜோ ரூட் - வைரலாகும் காணொளி!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சதத்தைப் பதிவுசெய்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக், ஜோ ரூட், அட்கின்சன் அசத்தல்; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
ராகுல் டிராவிட்டின் வாழ்நாள் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார். ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட 50+ அடித்த இங்கிலாந்தின் முதல் வீரர் மற்றும் உலகின் நான்காவது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றுள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேரில் மிட்செல் - காணொளி!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் பிடித்த கேச்ட் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக், மார்கோ ஜான்சன் அபார வளர்ச்சி!
ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக், தென் ஆப்பிரிக்காவின் டெம்பா பவுமா, மார்கோன் ஜான்சென் ஆகியோர் புதிய உச்சம் எட்டியுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47