kevin pietersen
ஐபிஎல் அணியை தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்; கம்மின்ஸ், ஸ்டார்க்கிற்கு இடமில்லை!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது ரசிகர்களுக்கு விருந்து படைத்த தொடராக இருந்துள்ளது. ஏனெனில் ஒவ்வொரு போட்டியிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த இத்தொடரில் பல்வேறு சாதனைகள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்தொடரின் இறுத்திப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுள்ள வீரர்களைக் கொண்டு முன்னாள் வீரார்கள் தொடரின் சிறந்த அணியை கணித்துள்ளனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது ஐபிஎல் அணியை அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள அணியின் தொடக்க வீரர்களாக கேகேஆர் அணியின் சுனில் நரைனையும், ஆர்சிபி வீரர் விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார்.
Related Cricket News on kevin pietersen
-
ஹர்திக்கின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் - கெவின் பீட்டர்சன்!
ரசிகர்கள் அவருக்கு எதிராக முழக்கமிடுவது போன்ற விஷயங்கள் ஹர்திக் பாண்டியாவை மிகவும் பாதித்துள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ரோஹித் சர்மா பேட்டிங்கை கடுமையாக சாடிய கெவின் பீட்டர்சன்!
இன்றைய போடியில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்த விதத்தை என்னால் நம்ம முடியவில்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விமர்சித்துள்ளார். ...
-
விராட், ரோஹித் ஃபார்மை 2024 ஐபிஎல் தொடரில் சோதித்து விட்டு வாய்ப்பு கொடுக்கலாம் - கெவின் பீட்டர்சன்!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு உரிமையுடையவர்கள் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார் ...
-
கெவின் பீட்டர்சன் கருத்திற்கு பதிலடி கொடுத்த நாதன் லையன்!
நான் தலையில் அடிபடுவதற்காக களத்திற்கு சென்றேன் என்பதான கருத்துக்களை கேள்விப்பட்டேன். ஆனால் நான் உண்மையில் இதற்கு எதிரானவன் என நாதன் லையன் தெரிவித்துள்ளர். ...
-
ஐபிஎல் தொடர் ஜோ ரூட்டிடன் மாற்றங்களை உருவாக்கியுள்ளது - கெவின் பீட்டர்சன்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு மாதங்கள் அவர் பணியாற்றியது அவர் இந்த மாதிரி விளையாடுவதில் நிறைய அழுத்தமான மாற்றங்களை உருவாக்கி இருக்கும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
கோலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது - கெவின் பீட்டர்சன்!
பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கோலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ...
-
தோனியிடமிருந்து மற்ற கேப்டன்கள் சேஸிங் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் - கெவின் பீட்டர்சன்!
இலக்கை வெற்றிகரமாக விரட்டி பிடிக்கும் சேஸிங் கலையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடமிருந்து பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
கேஎல் ராகுலின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
பவர் பிளேவில் கே.எல்.ராகுல் விளையாடுவதை பார்ப்பதுதான் நான் அனுபவித்த மிகவும் சலிப்பான ஒரு விஷயம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியிடன் கோரிக்கை வைத்த கெவின் பீட்டர்சன்!
பார்மை இழந்து தவித்த மோசமான காலங்களில் உங்களுக்கு ஆதரவு கொடுத்ததால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பாக செயல்படாமல் எங்களது வெற்றிக்கு வழி விடுங்கள் என கெவின் பீட்டர்சன் விராட் கோலியிடன் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
ஸ்டோக்ஸை எச்சரித்த கெவின் பீட்டர்சன்!
ஒருநாள் போட்டிகளில் மட்டும் தற்போது ஓய்வு அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ்-க்கு எச்சரிக்கை விடும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் ஒரு ட்வீட் செய்துள்ளது தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: பும்ராவை விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
ஜஸ்பிரித் பும்ராவின் முட்டாள்தனமான முடிவுகள் தான் இந்தியாவின் சரிவுக்கு காரணம் என கெவின் பீட்டர்சன் விளாசியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: தனது சிறந்த பிளேயிங் லெவனைத் தேர்வு செய்த கெவின் பீட்டர்சன்!
ஐபிஎல் 15ஆவது சீசன் முடிவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது பிளேயிங் லெவனைத் தேர்வு செய்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் அணியை புகழ்ந்த பீட்டர்சன்!
நடப்பு ஐபிஎல் சீசனில் புதிதாகக் களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியை 2008-இல் கோப்பை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸுடன் ஒப்பிட்டு கெவின் பீட்டர்சென் பாராட்டியுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ரிஷப் பந்தின் செயலிற்கு கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் வீரர்கள்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பண்டின் செயல்பாட்டை கெவின் பீட்டர்சன், அசாருதீன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24