About test
இந்தியா vs ஆஸ்திரேலியா, 3ஆவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் முழு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இரண்டு போட்டிகளிலும் மூன்று நாட்களில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில்தான் துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென்று மார்ச் 1ஆம் தேதி (நாளை) நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றியுள்ளனர். அதன்படி இந்தூரில் உள்ள ஹோல்கார் கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது.
Related Cricket News on About test
-
என் முடிவுக்காக நான் வருத்தப்பட மாட்டேன் - பென் ஸ்டோக்ஸ்!
ஃபாலோ ஆன் ஆன நியூசிலாந்தை அணியை மீண்டும் பேட்டிங் செய்யச் சொன்னதற்காக வருத்தப்பட மாட்டேன் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை ஒரு ரன்னில் வீழ்த்தி நியூசிலாந்து சாதனை வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. ...
-
NZ vs ENG, 2nd Test: வில்லியம்சன் சதம்; இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 48 ரன்களை எடுத்து இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. ...
-
இங்கிலாந்தின் ஆட்டமுறை ஆபத்தானது - அஸ்வின்!
இங்கிலாந்து அணி கையில் எடுத்திருக்கும் புதிய ஆட்ட முறை நிறைய வெற்றிகளை தந்து வரும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், அது ஆபத்தானது என கூறியுள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடி காட்டும் நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 24 ரன்கள் பின் தங்கியுள்ளது. ...
-
டெஸ்ட் போட்டிகள் ஏன் மூன்று நாளில் முடிவடைகிறது - அஸ்வினின் பதில்!
பேட்ஸ்மேன்களின் மனநிலை தற்போது மாறிவிட்டதே போட்டிகள் சீக்கிரமாக முடிவடைவதற்கு காரணமாக உள்ளது என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். ...
-
தோனியின் சாதனையை தகர்த்தார் டிம் சௌதீ!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டிம் சௌதீ இரண்டு சிக்சர்களை அடித்ததன் மூலம் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: மீண்டும் சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டின் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. ...
-
வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்த ஹாரி ப்ரூக்!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் சதமடித்ததன் மூலம் வினோத் காம்ப்ளியின் சாதனையை முறியடித்துள்ளார். ...
-
NZ vs ENG, 2nd Test: ப்ரூக், ரூட் சதம்; அதிரடி முனைப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 315 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
ஐசிசி தரவரிசை: டாப் 10-ல் நீடிக்கும் ரோஹித், ரிஷப்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 7ஆம் இடத்தை தக்கவைத்துள்ளார்.. ...
-
ஐசிசி தரவரிசை: 40ஆவது வயதில் முதலிடத்தைப் பிடித்து ஆண்டர்சன் சாதனை!
சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதலிடத்தை பிடித்து சாதானைப் படைத்துள்ளார். ...
-
எங்களுடைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் - ரோஹித் சர்மா பாராட்டு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் எங்களுடைய பந்துவீச்சாளர் சிறப்பாக செயல்பட்டனர் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS, 2nd Test: ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47