An asia cup
மைதானத்திற்கு பேட்டைக் கூட கொண்டுவரவில்லை - கேஎல் ராகுல்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 4 ஆட்டத்தில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி நேற்று வீழ்த்தியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்மாக விராட் கோலி 122 ரன்களையும், ராகுல் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதைதொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்ளை இழந்து, 32 ஓவா்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
Related Cricket News on An asia cup
-
பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் - குல்தீப் யாதவ்!
எப்பொழுதுமே ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி ஐந்து விக்கெட் வீழ்த்துவது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம் என்று இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
அடுத்த நாளே உடனே எப்படி வந்து விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும் - விராட் கோலி!
என்னுடைய 15 வருட கிரிக்கெட்டில் இது போன்று செய்வது இதுவே முதல் முறை. அதிர்ஷ்டவசமாக நாங்கள் டெஸ்ட் வீரர்கள் என்பதால், அடுத்த நாள் திரும்பி வந்து எப்படி விளையாடுவது என்பது எங்களுக்குத் தெரியும் என்று இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
மழை அபாயம்; இந்தியா - இலங்கை போட்டி நடைபெறுமா?
இன்றைய நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இந்தியா - இலங்கை ஆட்டம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ...
-
நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முறையில் செயல்படவில்லை - பாபர் ஆசாம்!
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து சிறப்பாக விளையாடும் அளவுக்கு எங்கள் பேட்டிங் இல்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா!
இந்திய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.. ...
-
ஆசிய கோப்பை 2023: கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் - விராட் கோலி இருவரும் இணைந்து 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனைப் படைத்துள்ளனர். ...
-
முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா; வைரல் கணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமை, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த விராட் கோலி!
பாகிஸ்தானுக்கு எதிரான அசிய கோப்பை போட்டியில் சதமடித்து அசத்தியதன் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல சாதனைகளைப் படைத்துள்ளார். ...
-
சதம் விளாசி மாஸ் கம்பேக் கொடுத்த கேஎல் ராகுல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 லீக்கு ஆட்டத்தில் காயத்திலிருந்து இந்திய அணிக்கு திரும்பியுள்ள கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். ...
-
சச்சின் டெண்டுகரின் சாதனையை தகர்த்த ‘ரன்மெஷின்’ விராட் கோலி!
ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி சச்சினின் உலக சாதனையை தகர்த்து புதிய உலகச்சாதனை படைத்திருக்கிறார். ...
-
IND vs PAK, Asia Cup 2023: கோலி, ராகுல் அபார சதம்; ரன்குவிப்பில் இந்திய அணி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 357 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!
பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் ரோஹித் சர்மா அவுட்டான விதத்தை முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் விமர்சித்து பேசியுள்ளார். ...
-
இந்திய அணி பேட்டிங் செய்த விதம் பாகிஸ்தான் அணியை கவலையடைய வைத்துள்ளது - தினேஷ் கார்த்திக்!
ஷாகின் அஃப்ரிடிக்கு எதிராக ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இருவரும் பேட்டிங் செய்த விதம் பாகிஸ்தான் அணியை கவலையடைய வைத்திருக்கும் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47