As kl rahul
ஆசிய கோப்பை 2022: இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் நியமனம்!
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லக்ஷ்மண். இவர் கடந்த 1996 முதல் 2012 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் சிறப்பாக விளையாடிவர் . இதுவரை 134 டெஸ்ட் மற்றும் 86 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ள அவர், மொத்தம் 11,119 ரன்களை குவித்துள்ளார்.
இதையடுத்து அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாதமியின் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார். இந்நிலையில் அண்மையில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியின் ஆக்டிங் பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார்.
Related Cricket News on As kl rahul
-
ZIM vs IND, 3rd ODI: ஷுப்மன் கில்லை பாராட்டிய கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதமடி ஷுப்மன் கில்லை இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டி பேசியுள்ளார். ...
-
ஆசியா கோப்பை 2022: ராகுல் டிராவிட்டிற்கு கரோனா உறுதி - தகவல்!
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ZIM vs IND: கேஎல் ராகுலுக்கு ஆதவராக குரல் கொடுக்கும் முகமது கைஃப்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.எல் ராகுல் களத்திற்கு திரும்பி இருப்பதால் சற்று தடுமாறுவது இயல்புதான் என முன்னாள் வீரர் முகமது கைஃப் ஆதரவு தெரிவித்துள்ளார். ...
-
கடைசி ஒருநாள் போட்டியிலாவது இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க - ராபின் உத்தப்பா!
ஜிம்பாப்வே அணியுடனான கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ராகுல் த்ரிபாட்டி மற்றும் ருத்துராஜ் கெய்வ்காட்டிற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ...
-
இந்த போட்டியில் என்னால் அதனை செய்ய முடியவில்லை - கேஎல் ராகுல்!
இந்த தொடரில் விளையாடி சில ரன்களை குவித்து என்னுடைய உத்வேகத்தை அதிகப்படுத்திக் கொள்ள தொடக்க வீரராக களம் இறங்கினேன் என இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
ஜிம்பாப்வேவிடமும் சிறப்பான பந்துவீச்சாளர்கள் உள்ளனர் - கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வே அணியின் சில பந்துவீச்சாளர்கள் தங்களக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக பந்துவீசியதாக இந்திய அணியின் கேப்டனான கே.எல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் தான் வெற்றிக்கு முக்கிய காரணம் - கேஎல் ராகுல் புகழாரம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது. ...
-
ZIM vs IND: கம்பேக் குறித்து மனம் திறந்த கேஎல் ராகுல்!
நீண்ட நாள்களுக்கு பின் அணியில் இடம்பெற்றது மட்டுமிலாமல், அணியை வழிநடத்தவும் உள்ள கேஎல் ராகுல் தனது கம்பேக் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். ...
-
இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கைவிடுத்த ஷிகர் தவான்!
ஜிம்பாப்வே தொடர் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணி துணை கேப்டன் ஷிகர் தவான் சக வீரர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ...
-
‘உலகின் 4 ஆயிரம் புலிகள் இருந்தாலும் டிராவிட் ஒருவர் தான்’ - ராஸ் டெய்லர்
உலகத்தில் 4 ஆயிரம் புலிகள் இருக்கிறது. ஆனால், டிராவிட் ஒரே ஒருவர் தான். இதனால் தான் ரசிகர்கள் பார்த்தார்கள் என்ற உண்மை தெரிந்தது என்று ராஸ் டெய்லர் தனது சுய சரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா vs ஜிம்பாப்வே - உத்தேச லெவன்!
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் உத்தேச லெவன் அணியைப் இப்பதிவில் காண்போம். ...
-
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவர்களுக்கு வாய்ப்புண்டு - பர்த்தீவ் படேல்!
இந்திய அணியின் எதிர்கால கேப்டன் குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் சில மனம் திறந்து கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
ஜிம்பாப்வே சென்றடைந்த இந்திய வீரர்கள்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று விமானம் மூலம் ஜிம்பாப்வேவுக்கு சென்றடைந்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணியை வழிநடத்தும் கேஎல் ராகுல்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24