Bbl
பிபிஎல் 2021: சிட்னி சிக்சர்ஸில் சதாப் கான்!
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சதாப் கான். இவர் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை 64 டி20 போட்டிகளில் விளையாடி 73 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
அதேசமயம் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Related Cricket News on Bbl
-
பிபிஎல் 2021: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2021: ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி முதல் வெற்றிபெற்றது பிரிஸ்பேன் ஹீட்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2021: மார்ஷ் அதிரடியில் பெர்த் அபார வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: ஆல்ரவுண்டாக அசத்திய அபேட்; சிட்னி த்ரில் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: ஆண்ட்ரூ டை பந்துவீச்சில் சுருண்டது ஹாபர்ட் ஹரிகேன்ஸ்!
ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: பில்லிங்ஸ், மஹ்மூத் அபாரம்; சிட்னி தண்டர் வெற்றி!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2021: போட்டி முன் தனிமைப்படுத்தப்பட்ட சிட்னி தண்டர் வீரர்!
கரோனா நெறிமுறைகளை மீறியதாக சிட்னி தண்டர் அணியின் தொடக்க வீரர் சாம் வைட்மேன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ...
-
பிக் பேஷ் தொடரிலிருந்து டாம் கரண், பென் மனேண்டி விலகல்!
டாம் கரண் மற்றும் பென் மனேண்டி ஆகியோர் காயம் காரணமாக நடப்பாண்டு பிக் பேஷ் லீக் தொடரிலிருந்து விலகியுள்ளனர். ...
-
பிபிஎல் 2021: மேக்ஸ்வெல் சதம் வீண்; சதத்தை தவறவிட்ட பிலீப்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2021: மார்ஷ் அதிரடி சதம்; பெர்த் அபார வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
பிபிஎல் 2021: ரினிகேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பிரிஸ்பேன் ஹீட்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: தண்டரை வீழ்த்தியது மெல்போர்ன் ஸ்டார்ஸ்!
சிட்னி தண்டருக்கு எதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: சதம் விளாசிய முன்ரோ; பெர்த் அசத்தல் வெற்றி!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிபிஎல் 2021: வேட், ஷார்ட் அதிரடியில் ஹரிகேன்ஸ் அசத்தல் வெற்றி!
சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24