Cricket team
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டி ஃபிளவர் சரியாக இருப்பார் - மைக்கேல் அதர்டன்
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியனது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அதேசமம் இத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியானது அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறிய நிலையிலும், அரையிறுதியில் இந்திய அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது.
மேற்கொண்டு இந்தாண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகளும் பெரிதளவில் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் இருந்தது. இருப்பினும் அந்த அணி தட்டுத்தடுமாறி அரையிறுதிச்சுற்று வரை முன்னேறி இருந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு பொறுபேற்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Cricket News on Cricket team
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மோசமான சாதனை படைத்த இலங்கை!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி எனும் மோசமான சாதனையை இலக்கை அணி படைத்துள்ளது. ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடம் பிடித்து அசத்திய ஜோ ரூட்!
ஐசிசி டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ...
-
வலைபயிற்சியில் ரோஹித் சர்மாவிடம் ஆலோசனை கேட்டறிந்த ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ...
-
எங்கள் மிடில் ஆர்டர் மிகவும் ஏமாற்றமளிக்கிறது - சரித் அசலங்கா!
எங்கள் பேட்டிங் வரிசை, குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் லோயர் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன் என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார். ...
-
நான் கேப்டனாக விரும்பவில்லை - சூர்யகுமார் யாதவ்!
நான் ஒரு கேப்டனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை, ஒரு தலைவராக இருக்க விரும்புகிறேன் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இலங்கை ஒருநாள் தொடரில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...
-
இங்கிலாந்து அணியின் தலமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மேத்யூ மோட்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தோல்வியின் காரணமாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து மேத்யூ மோட் விலகியுள்ளார். ...
-
ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு; அசலங்காவிற்கு கேப்டன் பதவி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை - ஷாஹீன் அஃப்ரிடி!
அணியின் கேப்டன் பதவி என்பது என் கைகளில் இல்லை, கேப்டன் பதவிக்காக நான் என் கிரிக்கெட்டை விளையாடியதில்லை என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி தெரிவித்துள்ளார். ...
-
புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் சூர்யகுமார் யாதவ்!
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ் மேற்கொடு 76 ரனகளை சேர்க்கும் பட்சத்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2500 ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார். ...
-
இந்திய அணி மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுப்பிடிப்பது அவசியம் - மிதாலி ராஜ்!
எதிர்வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி தங்களுடைய மூன்றாம் வரிசை பேட்டரை கண்டுபிடிப்பது மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் அறிவுறுத்தியுள்ளார். ...
-
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமனம்?
இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், எதிர்வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் இந்திய அணியுடன் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
எதிர்வரவிருக்கும் 2025ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது டி20 வடிவில் இந்தியாவில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. ...
-
SL vs IND: இலங்கை சென்றடைந்த ரோஹித் சர்மா, விராட் கோலி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47