India vs australia
எப்படி இருந்திருந்தாலும் இந்திய அணி இத்தொடரை வெல்லும் - ஹர்பஜன் சிங் கருத்து!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளைக் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்துமுடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நில்யில்ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தத் தொடர் 10 போட்டிகளைக் கொண்டிருந்தாலும், 10 போட்டிகளையுமே இந்தியா வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on India vs australia
-
தான் மெதுவாக பந்து வீசி கொள்கிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தன்னால் வேகமாக பந்துவீச மிடியாது என்றும், அதனால் மெதுவாக பந்துவீசுவதாகாவும் பயிற்சியாளர் பரத் அருணிடம் கூறியுள்ளார். ...
-
டிராவிட், லக்ஷ்மண் செய்ததை எப்போதும் நினைவில் வைத்திருங்கள் - கௌதம் கம்பீர்!
தொடரை வென்று விட்டோம் என்று அலட்சியம் காட்டாமல் பணியை சரியாக முடியுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவுக்கு உதவ தயார் - மேத்யூ ஹேடன்!
இந்தியச் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி பேட்டர்களுக்கு உதவத் தயார் என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா தங்களது யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் - ஆலன் பார்டர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய யுக்திகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஆலன் பார்டர் வலியுறுத்தியுள்ளார். ...
-
உள்ளூர் போட்டியின் போது மீண்டும் காயமடைந்த மேக்ஸ்வெல் - வைரல் காணொளி!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது மீண்டும் காயமடைந்துள்ளார். ...
-
IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
விராட் கோலியைப் பின்பற்றியே ரோஹித் செயல்படுகிறார் - கௌதம் கம்பீர்!
டெஸ்ட் அணியில் கேப்டன்ஷிப்பில் ரோஹித் சர்மா பெரிய அளவில் எந்த வித்தியாசத்தையும் செய்யவில்லை. கோலி உருவாக்கிய டெம்ப்ளேட்டையே ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறார் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஆஸ்திரேலியாவின் தோல்விக்கான காரணங்களை தெரிவித்த மைக்கேள் கிளார்க்!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கான காரணம் என்ன என்பதை முன்னாள் கேப்டன் கிளார்க் விவரித்துள்ளார். ...
-
ஆஸி ஏன் பயிற்சி போட்டிகளில் விளையாடவில்லை - இயான் ஹீலி கேள்வி!
ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, சுற்றுப்பயண போட்டிகளில் ஏன் விளையாடவில்லை என்று கேள்வியெழுப்பி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ...
-
இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த பிரெட் லீ!
இந்திய அணிக்கு எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். ...
-
IND vs AUS: மீதமுள்ள டெஸ்டிலிருந்தும் விலகினார் ஜோஷ் ஹேசில்வுட் !
இந்தியாவிற்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாகா விலகியுள்ளார். ...
-
மோசமான ஆட்டம் மக்களை கடந்த காலத்தை மறந்து விமர்சிக்க வைத்து விடுகிறது - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மீதம் இருக்கின்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் எங்களது சிறப்பான பங்களிப்பை நிச்சயமாக வழங்குவோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். ...
-
துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் விலக்கப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் கருத்து!
இந்திய அணியின் துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்ட விஷயத்தில் முன்னாள் வீரர் ஹர்பஜன் நம்பிக்கை தரும் வகையில் கருத்துக்கூறியுள்ளார். ...
-
இப்படி செய்தால் ஆஸி நிச்சயம் 4-0 என்ற கணக்கில் தொடரை இழக்கும் - ஆகாஷ் சோப்ரா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஸ்வீப் ஷாட்களை விளையாடி வந்தால் 4-0 என இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24