Rp singh
WPL 2025: ஸ்மிருதி மந்தனா அதிரடி; கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது ஆர்சிபி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பசக நடைபெற்று வருகிறத்.. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா எதிர்கொண்ட முதல் பந்திலேயே ரேனுகா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் கேப்டன் மெக் லெனிங்குடன் ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Rp singh
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை 141 ரன்னில் சுருட்டியது ஆர்சிபி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 141 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
WPL 2025: ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி அதிரடி; ஆர்சிபிக்கு 202 டார்கெட்!
ஆர்சிபி அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs ENG, 3rd ODI: இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
அபிஷேக் இன்னும் கொஞ்சம் பந்து வீசுவதைப் பார்க்க விரும்புகிறேன் -ஹர்பஜன் சிங்!
அபிஷேக் சர்மா தனது பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார். ...
-
இது எனக்கு ஒரு சிறப்பு வாய்ந்த இன்னிங்ஸ் - அபிஷேக் சர்மா!
என்னுடைய இந்த ஆட்டத்தின் மூலம் எனது வழிகாட்டி யுவராஜ் சிங் மகிழ்ச்சியாக இருப்பார் என்று நினைக்கிறேன் என இந்திய வீரர் அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: தமிழ்நாட்டை வீழ்த்தி ஜார்கண்ட் அசத்தல் வெற்றி!
தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: விஜய் சங்கர் நிதானம்; இலக்கை எட்டுமா தமிழ்நாடு?
ஜார்கண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ரஞ்சி கோப்பை 2025: பந்துவீச்சாளர்கள் அசததல்; அடுத்தடுத்து ஆல் அவுட்டான தமிழ்நாடு - ஜார்கண்ட்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், அடுத்து விளையாடிய தமிழ்நாடு அணியும் 106 ரன்களில் சுருண்டது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் நிதீஷ் ரெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். ...
-
எங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்!
டாஸ் வென்ற பிறகு நாங்கள் காட்டிய உற்சாகம்தான் பந்துவீச்சுக்கு முக்கிய காரணமாக அமைந்தது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47