South
நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரி - தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்த ஹர்திக் பாண்டியா!
நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.
தற்போது 37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று டி20 போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 13ஆவது ஓவரில் இந்தியா 81/4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் ரிஷப் பந்த் மோசமான ஷாட் ஒன்றை விளையாடி 17 ரன்களில் அவுட்டானார்.
Related Cricket News on South
-
ரிஷப் இடத்தில் தினேஷ் கார்த்திக்கை விளையாடவைக்கலாம் - டேல் ஸ்டெயின்!
ஒரு நல்ல வீரர் என்பவர் தான் செய்யும் தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால் பந்த் அப்படி செய்யவில்லை என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார். ...
-
என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை எனது தந்தைக்காக நான் அர்ப்பணிக்கிறேன் - ஆவேஷ் கான்!
என்னுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை எனது தந்தைக்காக நான் அர்ப்பணிக்கிறேன். இன்று அவரது பிறந்த நாள் அவரது பிறந்த நாள் பரிசாக இந்த ஆட்டத்தை அவருக்கு சமர்பிக்கிறேன் என ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார். ...
-
தினேஷ் கார்த்திக்கு ஆதரவை வழங்கிய சுனில் கவாஸ்கர்!
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் கம்பீர், "தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணிக்கு தேவையில்லை" என கூறியதற்கு எதிர் கேள்வி எழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர். ...
-
தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தோனி நிகழ்த்திய இரு சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் தினேஷ் கார்த்திக். ...
-
இன்னும் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம் - கேசவ் மஹாராஜ்!
தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக இறுதிகட்ட ஓவர்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் என தென் ஆப்பிரிக்க அணியின் தற்காலிக கேப்டன் கேசவ் மஹாராஜ் தெரிவித்துள்ளார். ...
-
பெங்களூரு எனக்கு சொந்த மைதானம் - தினேஷ் கார்த்திக்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 ஆட்டத்தில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற தினேஷ் கார்த்திக் அணியில் பாதுகாப்பாக இருப்பதை உணருவதாகத் தெரிவித்துள்ளார். ...
-
அவரது பேட்டிங்கால் தான் எங்களுக்கு ஒரு பாசிட்டிவ் எண்ணம் வந்தது - ரிஷப் பந்த்
India vs South Africa: தனிப்பட்ட வகையில் நான் என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். ...
-
IND vs SA, 4th T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது இந்தியா!
India vs South Africa: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-2 என்ற கணக்கில் டி20 தொடரை சமன் செய்துள்ளது. ...
-
IND vs SA, 4th T20I: தினேஷ் கார்த்திக் அரைசதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 170 டார்கெட்!
India vs South Africa: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ரிஷப் பந்திற்கு வார்னிங் கொடுத்த இர்ஃபான் பதான்!
India vs South Africa: இந்திய அணி கேப்டன் ரிஷப் பந்த்-க்கு முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
சாதனை நிகழ்த்த காத்திருக்கும் புவனேஷ்வர் குமார்!
India vs South Africa: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் பவர்ப்ளேயில் இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார் புவனேஷ்வர் குமார். ...
-
India vs South Africa, 2nd T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. ...
-
15 ஆண்டு காலத்தில் கிரிக்கெட் நிறையவே மாறி விட்டது - தினேஷ் கார்த்திக்!
தற்போது மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ...
-
இஷான் கிஷானுக்கு ஆதரவாகப் பேசிய கபில்தேவ்!
இந்திய இளம் வீரர் இஷான் கிஷான் மீது எழுந்த கடும் விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் கபில் தேவ் பதிலடி கொடுத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24