Suryakumar yadav
என் ஆட்டம் எனக்குத் தெரியும் - சூர்யகுமார் யாதவ்!
நடப்பு ஐபிஎல் சீசனின் 54ஆவது லீக் போட்டியில் பெங்களூரு அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார் மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ். அவரது அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் 200 ரன்கள் என்ற இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு மும்பை முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் எடுத்திருந்தார் சூர்யகுமார் யாதவ். மற்றொரு பேட்ஸ்மேனான நேஹல் வதேரா 34 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
Related Cricket News on Suryakumar yadav
-
ஐபிஎல் 2023: சூர்யகுமார் விளாசல்; ஆர்சிபியை ஊதித்தள்ளியது மும்பை!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சந்தேகமே இல்லை அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன்தான் - சூர்யகுமார் யாதவ் குறித்து வதேரா!
வித்தியாசமான ஷாட்கள் குறித்து சூர்யகுமார் யாதவ் எங்களுக்கு டிப்ஸ் தருவதற்கு ஒருபோதும் வெட்கப்பட்டதே கிடையாது என மும்பை இந்தியன்ஸ் வீரர் நேஹல் வதேரா தெரிவித்துள்ளார். ...
-
வெற்றியோ தோல்வியோ நாம் நம்முடைய திட்டத்திலிருந்து மாறுபட வேண்டாம் - ரோஹித் சர்மா!
இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இன்று அபாரமாக பேட்டிங் செய்தார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2023: இஷான், சூர்யா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
பஞ்சாப் கிங்ஸிற்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: க்ரீன், சூர்யா அதிரடி வீண்; அர்ஷ்தீப் சிங் வேகத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐபிஎல் 2023: சூர்யகுமார், ராணா, ஷோகீனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
ஐபிஎல் நடத்தை விதிக்ளை மீறியதாக கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா, மும்பை அணி வீரர் ஹிருத்திக் ஷோகீன் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. ...
-
ஐபிஎல் 2023: இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடி; கேகேஆரை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ரோஹித் சர்மா விளையாடாதது ஏன்? - சூர்யகுமார் யாதவ் பதில்!
கேகேஆருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடாதது குறித்து அந்த அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பதிலளித்துள்ளார். ...
-
ஐசிசி டி20 தரவரிசை: சூர்யா தொடர்ந்து முதலிடம்; தீக்ஷனா அசுர வளர்ச்சி!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ...
-
பந்தை கணிக்க தவறிய சூர்யகுமார் யாதவ்; காயமடைந்து களத்திலிருந்து வெளியேற்றம்!
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் ஃபில்டிங் செய்யும் போதுதலையில் பந்து பட்டு காயமடைந்தார். ...
-
மீண்டும் டிஆர்எஸில் அசத்திய தோனி; ரசிகர்கள் உற்சாகம்!
தோனியின் டிஆர்எஸ் முறையிட்டால் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
உலகக்கோப்பை இந்திய அணியில் சூர்யகுமரை சேர்க்க வேண்டும் - ரிக்கி பாண்டிங்!
சூர்யகுமார் யாதவ் ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்படும் நிலையில், அவரை கண்டிப்பாக ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
சூர்யகுமார் யாதவுக்கு அறிவுரை வழங்கிய ஏபிடி வில்லியர்ஸ்!
சர்வதேச கிரிக்கெட்டில் மோசமான பார்மில் இருந்தபடியே ஐபிஎல் போட்டிகளுக்கு வந்திருக்கும் சூரியகுமார் யாதவிற்கு அறிவுரை ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24