With kohli
ஜடேஜாவின் விருதை தட்டிப் பறித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறென் - விராட் கோலி!
இன்று இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக உலகக் கோப்பையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. இது இந்திய அணிக்கு நான்காவது போட்டியில் நான்காவது வெற்றியாகும். இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாக இருக்கிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்தது.
பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வங்கதேச அணியை கட்டுப்படுத்தினார்கள். இதற்கடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 48 சுப்மன் கில் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இறுதிவரை களத்தில் நின்ற விராட் கோலி வெற்றியை உறுதி செய்து 103 ரன்கள் எடுத்தார்.
Related Cricket News on With kohli
-
இனியும் இந்த சத்தம் எங்களது வெற்றிகளின் மூலம் அதிகரிக்கும் - ரோஹித் சர்மா!
பந்துவீச்சில் மட்டும் இன்றி ஜடேஜா பீல்டிங்கிலும் நன்றாகவே செயல்பட்டார். இருந்தாலும் விராட் கோலி அடித்த சதம் அதனை கடந்து விட்டது என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
சாதனைகளை குவித்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 26,000 ரன்களை விளாசி இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சாதனைப்படைத்து அசத்தியுள்ளார். ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: விராட் கோலி அபார சதம்; வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஹர்திக் பாண்டியா காயம் குறித்து அப்டோட் கொடுத்த பிசிசிஐ!
வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் போது காயம் அடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவின் உடல்நிலை குறித்து பிசிசிஐ அறிவிப்பை வழங்கியுள்ளது. ...
-
6 ஆண்டுகளுக்கு பிறகு பந்துவீசிய விராட் கோலி; வைரலாகும் காணொளி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
காயமடைந்து வெளியேறிய ஹர்திக் பாண்டியா; ஓவரை முடித்த விராட் கோலி!
வங்கதேச அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வறைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ...
-
இதில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது - விராட் கோலி!
உலகக் கோப்பை தொடரில் பெரிய அணி என்று எதுவும் கிடையாது என இந்திய அணியின் நட்சத் விராட்கோலி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை 5 முறை வீழ்த்தியது எனது அதிர்ஷடம் - ஷாகிப் அல் ஹசன்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை 5 முறை வீழ்த்தி இருப்பது என் வாழ்வின் அதிர்ஷ்டம் என்று வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி வெளியிட்ட டாப் 10 பீல்டர்கள் பட்டியல்; விராட் கோலிக்கு முதலிடம்!
ஐசிசி வெளியிட்டுள்ள ஃபீல்டிங்கில் தாக்கம் தந்த வீரர்கள் பட்டியளில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளர். ...
-
ஐசிசி தரவரிசை: விராட் கோலியை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா சாதனை!
ஐசிசியின் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியளில் முதல் முறையாக விராட் கோலியை முந்தி இருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார் - ரிக்கி பாண்டிங்!
ரோஹித் சர்மா அழுத்தத்தை எடுத்துக் கொள்வார் இல்லை அதைச் சமாளிப்பார். விராட் கோலியை எடுத்துக் கொண்டால் அவர் கொஞ்சம் உணர்வுபூர்வமானவர் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலியை பாரட்டிய நிக்கோலோ கேப்பிரியணி!
அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலக கோப்பையிலும் 2028 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவின் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரின் இயக்குனர் நிக்கோலோ கேப்பிரியணி பெருமதித்துடன் தெரிவித்துள்ளார். ...
-
ஒலிம்பிக்கில் இடம்பிடித்த கிரிக்கெட்; விராட் கோலிக்கு முக்கிய பங்கு!
வரும் 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் உள்பட 5 விளையாட்டு போட்டிகள் சேர்க்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24