Bharathi Kannan

- Latest Articles: Australia vs England, 3rd Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்! (Preview) | Dec 24, 2021 | 01:53:45 pm
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர்.
Most Recent
-
விராட் கோலிக்கு பந்துவீசுவது கடினமாக இருக்கும் - டுவான் ஒலிவியர்!
உலக கிரிக்கெட்டில் முதல் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவருக்கு பந்து வீசபோகிறேன் என தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். ...
-
எனது கருத்துக்கள் அஸ்வினை காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியே - ரவி சாஸ்திரி!
குல்தீப் யாதவ் பற்றிய என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தி அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ...
-
விஜய் ஹசாரே கோப்பை: ஷெல்டன் ஜாக்சன் சதம்; தமிழகத்திற்கு 311 இலக்கு!
தமிழ்நாடு அணிக்கெதிரான விஜய் ஹசாரே கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி 311 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
USA vs IRE: தொடரை சமன் செய்தது அயர்லாந்து!
அமெரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 தொடரில் அயர்லாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
இஷாந்துக்கு பதிலா இவர டீம்ல எடுங்க - எம்எஸ்கே பிராசாத்!
தென் ஆப்பிரிக்க தொடரில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவரான எம்.எஸ்.கே பிரசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார் ...
-
பிசிசிஐ vs கோலி: கோலி விவகாரத்தில் இனி கங்குலி தான் பதிலளிக்க வேண்டு - ரவி சாஸ்திரி!
விராட் கோலி அவர் தரப்பிலிருந்து அனைத்தையும் பேசிவிட்டார்; இனி பிசிசிஐ தலைவர் தான் அவர் தரப்பு விஷயங்களை பேச வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: இமாலய மைல் கல்லை நோக்கி விராட் கோலி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி 199 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் 8000 டெஸ்ட் ரன்களைக் கடக்கவுள்ளார். ...
-
எல்பிஎல் 2021: மீண்டும் கோப்பையை தூக்கியது ஜாஃப்னா!
கலே கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான எபிஎல் இறுதிப்போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ...
-
யு 19 ஆசிய கோப்பை: யூஏஇ-யை வீழ்த்தியது இந்தியா!
யுஏஇ அண்டர் 19 அணிக்கெதிரான ஆசிய கோப்பை தொடரில் இந்திய அண்டர் 19 அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
விஜய் ஹசாரே கோப்பை: அரையிறுதில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா மோதல்!
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. ...
Older Entries
-
மீண்டும் வர்ணனையில் களமிறங்கும் ரவி சாஸ்திரி!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரின் போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வர்ணனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
SA vs IND: தோனியின் சாதனையை தகர்ப்பாரா ரிஷப் பந்த்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் தோனியின் சாதனையை ரிஷப் பந்த் முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
ஆசியா லயன்ஸ் அணியில் ஜெயசூர்யா, அஃப்ரிடி, அக்தர்!
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக்கின் ஆசிய லையன்ஸ் அணிக்காக சோயிப் அக்தர், சனத் ஜெயசூர்யா, ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் விளையாடவுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: பிப்ரவரியில் வீரர்கள் மெகா ஏலம் - தகவல்!
ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
WI vs ENG: மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
பிபிஎல் 2021: ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி முதல் வெற்றிபெற்றது பிரிஸ்பேன் ஹீட்!
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
சூப்பர் ஸ்மேஷ்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியைத் தேடித்தந்த போல்ட்!
கேண்டர்பரி அணிக்கெதிரான சூப்பர் ஸ்மேஷ் லீக் ஆட்டத்தில் நார்த்தன் வாரியர்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
ஆஷஸ் டெஸ்ட்: தீவிர பயிற்சியில் இங்கிலாந்து வீரர்கள்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்காக இங்கிலாந்து அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
பிசிசிஐ தலைவர் பதவியை மட்டும் கங்குலி பார்க்க வேண்டும் - வெங்சர்கார் தாக்கு!
இந்திய கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்திய அரசனாக விளங்கிய கங்குலி, தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: பயிற்சியாளர் குழுவை அறிவித்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 2022 தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இவர் தான் இந்திய அணியின் கேம் சேஞ்ஜர் - ஜாகீர் கான்!
தென்ஆப்பிரிக்கா தொடரில் முக்கியமான நேரத்தில் விக்கெட் வீழ்த்தி, கேம் சேஞ்சராக முகமது ஷமி திகழ்வார் என ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி vs பிசிசிஐ - விமர்சனம் செய்த ஷாகித் அஃப்ரிடி!
இந்திய கிரிக்கெட் வாரியம் விராட் கோலி பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி விமர்சனம் செய்துள்ளார். ...
-
SA vs IND, 1st Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்டாக வருகிற 26ஆம் தேதி செஞ்சுரியனில் நடைபெறுகிறது. ...
-
USA vs IRE: அயர்லாந்தை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அமெரிக்க அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47