India tour
வங்கதேசத்துடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி!
இந்திய அணி எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி அட்டவணையானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
Related Cricket News on India tour
-
இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் 2025-26ஆம் ஆண்டிற்கான போட்டி அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகும் ரோஹித் சர்மா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் கேப்டனாக தொடரும் ரோஹித் சர்மா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா தொடர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ரோஹித் சர்மா தனது ஃபார்முக்கு மீண்டும் திரும்பி வருவார் - கபில் தேவ் நம்பிக்கை!
ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதை பல ஆண்டுகளாக செய்து வருகிறார். எனவே, அவரை சந்தேகிக்க வேண்டாம் என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 4th T20I: சஞ்சு, திலக், அர்ஷ்தீப் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன, 3-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
SA vs IND, 4th T20I: போட்டி போட்டு சதமடித்த சஞ்சு, திலக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரது சதத்தின் மூலம் 290 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BGT 2024: முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார். ...
-
கம்பீர் குணம் என்னவென்று நான் அறிவேன் - ரிக்கி பாண்டிங்!
கம்பீர் அப்படி பேசியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் அவர் குணம் என்னவென்று நான் அறிவேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd T20I: சதமடித்து அசத்திய திலக் வர்மா; தென் ஆப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம். ...
-
SA vs IND, 2nd T20I: ஸ்டப்ஸ், கோட்ஸி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
SA vs IND, 2nd T20I: பேட்டர்கள் சொதப்பல்; 124 ரன்களில் சுருண்டது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ...
-
AUSA vs INDA: இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47