India tour
இலங்கை vs இந்தியா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Sri Lanka vs India 1st T20I Dream11 Prediction: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது நாளை (ஜூலை 27) முதல் தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடரில் பங்கேறும் இந்தியா மற்றும் இலங்கை டி20 அணிகள் அறிவிக்கப்பட்டு, தற்சமயம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நாளை நடைபெறும் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
SL vs IND 1st T20I: போட்டி தகவல்கள்
Related Cricket News on India tour
-
கௌதம் கம்பீரின் திட்டம் மிக தெளிவாக உள்ளது - ஷுப்மன் கில்!
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் எனது செயல்பாடு எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்ட கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கேஎல் ராகுல் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SL vs IND: காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து விலாகினார் நுவான் துஷாரா!
இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் துஷாரா காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
சஞ்சு சாம்சனிற்கு இப்படி நடப்பது இது முதல் முறையல்ல - ராபின் உத்தப்பா கருத்து!
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் முதல் நாள் பயிற்சியைத் தொடங்கியது இந்திய அணி!
டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றுள்ள இந்திய அணி தங்களுடைய முதல் நாள் பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது. ...
-
SL vs IND: இலங்கை சென்றடைந்த இந்திய டி20 அணி; வைரலாகும் காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இன்றைய தினம் தனி விமானம் மூலம் இலங்கை சென்றடைந்த காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர்கள் இவர்கள் தான்; கௌதம் கம்பீர் உறுதி!
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோர் செயல்படுவார்கள் என இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதிசெய்துள்ளார். ...
-
ஹர்திக்கின் ஃபிட்னஸ் காரணமாகவே இம்முடியை எடுத்துள்ளோம் - அஜித் அகர்கர் விளக்கம்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய நியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படாதது குறித்து தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். ...
-
விராட் கோலி, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்வி - கௌதம் கம்பீர் நச் பதில்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் 2027ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் - சஞ்சய் பங்கார்!
ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் கேப்டனாக இல்லாதது எனக்கு சற்று ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் இந்திய அணியின் தேர்வு குறித்து விமர்சித்துள்ளார். ...
-
இந்திய அணியில் தேர்வாக வேண்டுமெனில் இதனை செய்ய வேண்டும் - பத்ரிநாத் காட்டம்!
சொந்தப் புகழையும், பெருமையையும் பேசுவதற்காக தனிப்பட்ட ஏஜென்சியை வைத்திருந்தால் உங்களுக்கு இந்திய அணில் வாய்ப்பு கிடைக்கும் என்பது போல் இருக்கிறது என தேர்வு குழுவை முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். ...
-
இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!
இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்காத அளவுக்கு ஹர்திக் பாண்டியா எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
SL vs IND: தேர்வு குழுவின் பாரபட்சத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்ட மூன்று வீரர்கள்!
சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் தேர்வு குழுவின் ஒருதலை பட்சமாக தேர்வின் காரணமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போன மூன்று வீரர்கள் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24