Team sri lanka
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 85 ரன்களையும், தினேஷ் சண்டிமால் 74 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், லையன், குஹ்னெமன் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் 21 ரன்களுக்கும், மார்னஸ் லபுஷாக்னே 4 ரன்களுக்கும், உஸ்மான் கவாஜா 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி இருவரும் சதமடித்து அசத்த, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணியானது 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Team sri lanka
-
டிராவிட், ரூட் சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி சதம்; முன்னிலைப் பெற்றது ஆஸ்திரேலியா!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஆசியாவில் புதிய சாதனை படைத்த நாதன் லையன்!
ஆசியாவில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசியரல்லாத பந்து வீச்சாளர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் நாதன் லையன் படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 1: கருணரத்னே, சண்டிமால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs AUS, 2nd Test: இலங்கை டெஸ்ட் அணியில் ரமேஷ் மெண்டிஸ் சேர்ப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியில் ஆல் ரவுண்டர் ரமேஷ் மெண்டிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
லபுஷாக்னே சுழற் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவார் - ஆண்ட்ரூ மெக்டொனால்ட்!
மார்னஸ் லபுஷாக்னே சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக ஒரு நல்ல வீரர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியுள்ளார். ...
-
AUS vs ENG: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் கொன்ஸ்டாஸ்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸ் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிக்கும் திமுத் கருணரத்னே?
இலங்கை அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான திமுத் கருணரத்னே தனது 100ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 700ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார். ...
-
அறிமுக போட்டியில் சதமடித்து சாதனை படைத்த ஜோஷ் இங்கிலிஸ்!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமான ஜோஷ் இங்கிலிஸ் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
1st Test, Day 2: ஆஸ்திரேலிய அணி 654 ரன்களில் டிக்ளர்; இலங்கை அணி தடுமாற்றம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
1st Test, Day 2: இரட்டை சதமடித்த கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலிய அணி!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 475 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
சர்வதேச டெஸ்டில் 35ஆவது சதம்; கவாஸ்கர், லாராவை பின் தள்ளிய ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 35 சதங்களை விளாசிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47