Women cricket
அயர்லாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியதுடன் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள இத்தொடரின் அனைத்து போட்டிகளும் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Women cricket
-
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மகளிர் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டடு. ...
-
ஷஃபாலி நீக்கம் குறித்து சரியான நபரிடம் கேளுங்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
ஷஃபாலி வர்மா அணியில் இடம்பெறாத காரணத்தை சரியான நபரிடம் கேளுங்கள் என்று இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த சார்லி டீன்!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீராங்கனை எனும் சாதனையையும் சார்லி டீன் படைத்துள்ளார். ...
-
ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை தீர்மானிக்க கூடாது - டைடாஸ் சாது!
ஒரு மோசமான ஆட்டம் ஒருபோதும் உங்களை நல்ல அல்லது கெட்ட அணியாக மாற்றாது என்று இந்திய வீராங்கனை டைடாஸ் சாது தெரிவித்துள்ளார். ...
-
இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து விலகிய யஷ்திகா பாட்டியாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனை உமா சேத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மா நீக்கம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து டி20, ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 10 இடத்தை பிடித்த ஹர்மன்பிரீத் கவுர்!
ஐசிசி மகளிர் ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீண்டும் டாப் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். ...
-
வெற்றிக்காக மிகவும் கடினமாகப் போராடினோம் - சோஃபி டிவைன்!
கடினமான சூழ்நிலையில், நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம், எங்கள் குழுவை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறோம் என்று நியூசிலாந்து அணி கேப்டன் சோஃபி டிவைன் தெரிவித்துள்ளார். ...
-
எப்போதும் எங்களுடைய 100% உழைப்பை கொடுக்க விரும்புகிறோம் - ஹர்மன்பிரீத் கவுர்!
நாங்கள் எப்பொழுதும் எங்கள் பீல்டிங்கை மேம்படுத்த வேண்டியது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்காக கடினமாக உழைத்தும் வருகிறோம் என இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24