An england
பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 06ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நார்தன் சூப்பர்சார்ஜர்ஸ் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் விளையாடிய நிலையில் கயமடிந்தர். இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமானதை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
Related Cricket News on An england
-
ENG vs SL, 3rd Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக வீரருக்கு இடம்!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்து அசத்திய சாம் கரண்; வைரலாகும் காணொளி!
டர்ஹாம் அணிக்கு எதிரான டி20 பிளாஸ்ட் காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் சர்ரே அணி வீரர் சாம் கரண் அடித்த அபாரமான த்ரோ குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக பிராண்டன் மெக்கல்லம் நியமனம்!
இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் பிராண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ...
-
ENG vs AUS: காயத்தால் அவதிப்படும் ஜோஸ் பட்லர்; இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு!
காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி - ஜோ ரூட்!
இங்கிலாந்தின் இரண்டு சிறந்த வீரர்களிடம் இருந்து இது போன்ற பாராட்டுக்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs SL, 2nd Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து; தடுமாறும் இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. ...
-
ENG vs SL: மீண்டும் சதம் விளாசி வரலாறு படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து மிரட்டியுள்ளார். ...
-
ENG vs SL, 2nd Test: இலங்கையை 196 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 196 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ...
-
அபாரமான கேட்சை பிடித்த மிலன் ரத்நாயக்க; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் மிலன் ரத்நாயக்க பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனைகளை குவித்த கஸ் அட்கின்சன்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கஸ் அட்கின்சன் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
இந்த சதத்தை கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் - ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ஜோ ரூட், இந்த சதத்தை தனது முன்னாள் பேட்டிங் ஆலோசகர் மறைந்த கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளர். ...
-
ENG vs SL, 2nd Test: அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்களை விளாசிய வீரர் எனும் அலெஸ்டர் குக்கின் சாதனையை ஜோ ரூட் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
ENG vs SL, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஜோ ரூட்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைக் குவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24